Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில்….இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107ம் ஆண்டு பிறந்த நாள் விழா  இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி ஆங்காங்கே  இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  மயிலாடுதுறை, தரங்கம்பாடி சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு  காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில்   மயிலாடுதுறை எம்.பி. சுதா,  ராஜ்குமார் எம்.எல்.ஏ.,  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!