Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தூர் டெஸ்ட்… ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியா_ ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் இந்தூாில் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்தியா109 ரன்களில் ஆட்டம் இழந்தது. அதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 197ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்த நிலையில் வெற்றி பெற 76 ரன்கள்தேவை  என்ற நிலையில்  ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கவாஜா டக் அவுட் ஆனார். தொடர்ந்து ஆடிய ஹெட்(49),  லபுசேன்(28) ரன்கள் எடுத்து  ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்தனர்.

மொத்தம் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் 2 டெஸ்ட்களில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!