Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடியில் டெங்கு ஒழிப்புத் தீவிர ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.12-க்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் எட்டையாபுரம் பிரதான சாலை பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கச் செய்த இரண்டு கடைகளுக்குத் தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது வீடுகள் மற்றும் கடைகளைச் சுற்றி குப்பைகள் சேராமலும், மழைநீர் அல்லது உபரித் தண்ணீர் தேங்காமலும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புவப்புப் பணிகளுக்குப் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!