ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் ஓபன் தொடரில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி அடுத்த கட்டத்துக்குச் செல்ல உத்வேகம் அளிக்கும். ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக தீவிரமாகத் தயாராகி வருகிறேன் என சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்தார்
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தீவிரத் தயாரிப்பு- பி.வி.சிந்து!
