Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லையா?… எம்.எல்.ஏ.வை பதவி நீக்கம் செய்!- பரபரப்பு போஸ்டர்


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையா?… எம்.எல்.ஏ.வை பதவி நீக்கம் செய்!- கள்ளக்குறிச்சி முழுவதும்எம்எல்ஏவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதி டி.வி.கே எம்.எல்.ஏ மீது எழுந்துள்ள பாலியல் தொல்லை புகாரில் உடனே நடவடிக்கை எடு! கைது செய்!! கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பை

உறுதிப்படுத்து! ஆட்சியருக்கே இந்த நிலை என்றால், நடுத்தர பெண்களின் நிலை என்ன? கள்ளக்குறிச்சி மக்களை ஏமாற்றி, மாற்றம்! மாற்றம்! என்று சொல்லி வாக்குகளைப் பெற்றது பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதற்குத் தானா?

முதல்வரே! முதல்வரே!!

பாதிக்கப்பட்டது உங்கள் தங்கை பத்மஜா! பாதிக்கப்பட்டது உங்க விஜி பத்மஜா!
உடனே கைது செய்! நடவடிக்கை எடு! எம்.எல்.ஏ.வை பதவி நீக்கம் செய்! என்று கள்ளக்குறிச்சி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!