Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய்…..

இஸ்ரோ தலைவர் சோம்நாத்,  இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.  இவர் தலைமையில் தான்  இந்தியா  சந்திரனுக்கு வெற்றிகரமாக ராக்கெட்டை ஏவி  தென் துருவத்தி்ல் தரை இறக்கியது. இந்த நிலையில் சோம்நாத்திற்கு புற்று நோய் இருப்து உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சோம்நாத் அதை உறுதி செய்தார்.  சந்திரயான் 3 திட்டத்தை செயல்படுத்தும்போதே இதற்கான அறிகுறி இருந்தது. சோதனையில் அது உறுதியானது என்று பேட்டியில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!