புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நெய்வத்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
மாணவ ,மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.