Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

அமைச்சா் எ.வ. வேலுக்கு சொந்தமான  கல்லூரி, வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கடந்த 4 நாட்களாக வருமான வரி சோதனை நடந்தது. இந்த நிலையில் இன்று திருச்சி தென்னூர்  அண்ணாநகரில்   மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.  காலை 6 மணி முதல் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

தென்னூர் அண்ணாநகர் சாமிநாதன்  அமைச்சர் எ.வ. வேலுவுக்கு மிகவும் நெருக்கமானவர், பைனான்சியர்   என்றும்,  கூறப்படுகிறது. இவர் காபித்தூள்  விற்பனை செய்யும்  தொழிலும் செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!