Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு சிறை

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு சிறை

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு குறைந்தபட்சமாக ரூ.2 லட்சம் வரை அபராதமும், அதிகபட்சமாக 9 மாதம் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!