Skip to content
Home » ”ஜெயிலர்” ரிலீஸ்… பால் அபிஷேகம்..ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்..

”ஜெயிலர்” ரிலீஸ்… பால் அபிஷேகம்..ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்..

  • by Senthil

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி 169 படமான ஜெய்லர் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகிறது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகும் இத்திரைப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இதனிடையே இன்று தமிழக முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாக

கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோவை ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கில் ரசிகர்கள் ரஜினிகாந்த்க்கு பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்து வருகின்றனர். அதேபோல மேல தாளங்கள் முழங்க பெண் ரசிகர்கள் உற்சாக நடனத்துடன் படத்தை வரவேற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!