Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்…. மக்கள் அசச்ம்

ஜப்பானில் மீண்டம் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். 10 நாட்களுக்கு முன்னர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்  நூற்றக்கணக்காணோர் நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.  தற்போது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.  இது ஆபத்தான நிலநடுக்கமாகதான் பார்க்க முடிகிறது. ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷூவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.  இதன் பாதிப்பு இந்த மாதம் முழுவதும் தொடரும் என கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!