Skip to content
Home » ஜார்கண்ட் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் ஸ்ரீரங்கத்தில் சாமிதரிசனம்…. படங்கள்..

ஜார்கண்ட் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் ஸ்ரீரங்கத்தில் சாமிதரிசனம்…. படங்கள்..

  • by Senthil

ஜார்கண்டின் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் (66) திருச்சிக்கு வருகை புரிந்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்  கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் மலைக்கோட்டையிலும், சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். அப்போது கவர்னர் ராதாகிருஷ்ணனுக்கு கோவில் நிர்வாகம் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் சால்வை அணிவித்து வரவேற்றனர். அவர்

பாஜக கட்சியின் உறுப்பினராக இருந்தார். மேலும்  கோயம்புத்தூரில் இரண்டு முறை மக்களவைக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார் .  தமிழ்நாட்டில் பாஜ கட்சியின முன்னாள் மாநில தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!