Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெ பிறந்தநாள் விழா… திருச்சி தெற்கு அதிமுக மரியாதை..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளையொட்டி  திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பெல்  தொழிற்சங்க வாயில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்களும் காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!