Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயலலிதா நினைவு நாள்…. மாநகர் மாவட்ட அதிமுக அனுசரிப்பு

திருச்சி மாநகர் மாவட்ட  அதிமுக சார்பில்   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர், ஜெ.சீனிவாசன் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணி அளவில், திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள  எம்.ஜி.ஆர்  திருவுருவ சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட
ஜெயலலிதா   திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி  செலுத்தினர்.

இந்நிகழ்வில்…
மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!