தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
தங்க குடத்தில் புனித நீர் வந்தது…….ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியாருக்கு ஜேஷ்டாபிசேகம்….
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ரெங்க நாச்சியாருக்கு இன்று ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. இதற்காக இன்று காலை கொள்ளிடம் ஆற்றில் இருந்து தங்க குடத்தில் தண்ணீர் எடுத்து கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. அதைத்தொடர்ந்து ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.