Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்… அமைச்சர் இன்று அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்,  ஜூன் 7ம் தேதி பள்ளிகள்(1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை)  திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் இன்று அறிவித்து உள்ளார்.  ஏற்கனவே உள்ள திட்டத்தின்படி  ஜூன் 1ம் தேதி  6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒருவாரம் தள்ளிவைத்து ஜூன் 7ம் தேதி திறப்பதாக அமைச்சர் மகேஷ் இன்று  அறிவித்து உள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!