Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமித்ஷா 8ம் தேதி மதுரை வருகிறார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 8ம் தேதி  மதுரை வருகிறார். அங்கு  பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவுடன் உள்ள தேர்தல் கூட்டணி,  சட்டமன்ற தேர்தல் பணி,  எத்தனை இடங்களில் போட்டியிடுவது  குறித்து அவர் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசிக்கிறார். அன்று அவர் மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
error: Content is protected !!