Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் முத்தரையர் சிலைக்கு கே.என்.நேரு மரியாதை

திருச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு தலைமையில் பேரரசர் பெரும்மிக முத்தரையர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகவினர் ஒத்தக்கடை அருகே உள்ள பேரரசர் முத்தரையரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அருகில் முன்னாள் அமைச்சர் மெய்ய நாதன் ,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மற்றும் கழக நிர்வாகிகள் அந்தநல்லூர் துரைராஜ் கருணை ராஜா காஜாமலை விஜய் குடமுருட்டி சேகர், டோல்கேட் சுப்பிரமணி, கமல் முஸ்தபா மோகன்தாஸ் பி ஆர் பாலசுப்பிரமணியன், கலைச்செல்வி ராமதாஸ் புஷ்பராஜ் குமரவேல் கருப்பையா, சிந்தை பாலமுருகன் வழக்கறிஞர்கள் அந்தோணி கவியரசன் மணிபாரதி வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!