Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளக்குறிச்சி- எதிர்பாராமல் கிணற்றில் விழுந்து தந்தை-மகன் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள காட்டுப்பையூர் கிராமத்தில் விவசாய கிணற்றில் மோட்டார் சரி செய்துகொண்டு இருக்கும்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து தந்தை அய்யனார் (56) மற்றும் மகன் வினுகனேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

error: Content is protected !!