கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா,பான் மசாலா, கஞ்சா, போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் போலீசார் பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்,இந்நிலையில் ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது அடிப்படையில் வால்பாறை டிஎஸ்பி முரளி உத்தரவின் பேரில்,ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் இதன் அடிப்படையில் கோவை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். 


