Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலிவுட்டை அதிரவைத்த கரண் ஜோஹர்!

பாலிவுட்டை அதிரவைத்த கரண் ஜோஹர்! ஷாருக்கான், ஆலியா பட் உள்ளிட்டோருக்கு Instagram-ல் Unfollow

பிரியங்கா சோப்ரா மட்டும் Follow பட்டியலில்; விளக்கம் அளித்த கரண் ஜோஹர்
பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான Karan Johar தனது Instagram கணக்கில் செய்த ஒரு மாற்றம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாகவும், தொழில்முறை கூட்டாளிகளாகவும் இருந்த பல பிரபலங்களை அவர் திடீரென Unfollow செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Alia Bhatt, Kareena Kapoor Khan, Varun Dhawan, Sidharth Malhotra, Ananya Panday மற்றும் Manish Malhotra உள்ளிட்ட பலரையும் நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஆச்சரியமாக, Priyanka Chopra மட்டும் இன்னும் அவரது Following பட்டியலில் தொடர்ந்துள்ளார்.

குறிப்பிட்டுள்ளார். ளிவுபடுத்தப்பட்டுள்ளது. ியலில் இருப்பது ரசிகர்களிடையே இன்னும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

error: Content is protected !!