விண்டேஜ் ஹீரோ கார்த்திக்கின் நிலைமை குறித்து இயக்குநர் பாரதி கண்ணன் சமீபத்திய பேட்டியில் பேசியது வைரலாகிறது. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்ததை குறிப்பிட்டு, சில தீய பழக்கங்களால் அவர் உடல்நலம் குன்றியது. எவ்வளவு வசதியாக

இருந்தாலும் ஆரோக்கியம் தான் முதன்மையானது. இதை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டார்.
