Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி எம்பி மரியாதை….

தமிழக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். நினைவிடத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி

திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்.  உடன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், திமுக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி  ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!