Skip to content
Home » திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா….. பயோ டேட்டா

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா….. பயோ டேட்டா

திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக   ப. கருப்பையா அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரது பயோடேட்டா  வருமாறு:

கருப்பையா , புதுக்கோட்டை  மாவட்ட  அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராக இருக்கிறார்.  இவா் பி.காம் பட்டதாரி,  பிறந்த தேதி 22.7.1984.  கறம்பக்குடி தாலுகா  குழந்திரான்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்,  கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்.  இவருக்கு விமலா என்ற மனைவவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை  சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!