Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கருப்பு முருகானந்தத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கருப்பு முருகானந்தத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

தனது புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதாகப் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி கருப்பு முருகானந்தம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இவ்வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!