Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேல்…….டெக்ஸ்டைல்ஸ் அதிபர்

கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தங்கவேல் 52. அருண் டெக்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கரூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பொறுப்பில் உள்ளார். கரூர் டவுனில் வசித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!