கரூர் மாவட்ட தலைவர் யாஸ்மின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்,தமிழக அரசின் சுகாதாரத் துறை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் wHV தன்னார்வலர்களை ஊழியர்களாக அங்கீகரித்து பணி நிரந்தர செய்திருக்க,மாத ஊதியம் 26,000 நிர்ணயம் செய்ய வேண்டும்,ஊக்க தொகையை
வங்கியில் செலுத்த வேண்டும்,பயணப்படி உணவு படி மலையில் பணியாற்றுவதற்கு சிறப்பு படி வழங்க வலியுறுத்தியும்,மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்க வலியுறுத்தி,ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கவனம் ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.