Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தரக்குறைவான பேச்சு….சீமான் மீது நடவடிக்கை எடுக்க கரூர் கோர்ட் அனுமதி

முன்னாள் முதல்வர் கருணாநிதியை,  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தரக்குறைவாக விமர்சம் செய்தார். இது குறித்து  சீமான்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கடந்த 07-10-24 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் ஒன்று நீதிபதி
இன்று 14. 10. 2024 மனுவை அனுமதித்து நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!