Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்… நாளை நடக்கிறது

ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனைக்கு தடை!

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், V. செந்தில்பாலாஜி தலைமையில்
30.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு , கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே, தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநகர, பகுதி, நகர, பேரூர் , ஒன்றியச் செயலாளர்கள், அனைத்துச் சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என்று இவ்வாறு செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!