Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லியோ படம் வெற்றிபெற வேண்டி.. கரூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிறப்பு அபிஷேகம்..

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி வெளியாகியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட  5 திரையரங்குகளில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த நிலையில் கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விஜய் மக்கள்

இயக்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் லியோ திரைப்படம் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனையும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். மேலும் லியோ படத்தை காண விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!