Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் ஸ்டேசன்… முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி…

கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, நங்கவரத்தில்  புதிய  தாலுகா காவல் நிலையம் அமைக்கப்படும் என்று இன்று சட்டமன்றத்தில்  முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.  இதையொட்டி கரூர்  மாவட்ட அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான   மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ,  முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கரூர் மாவட்ட மக்களின் சார்பாக  நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!