Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ வேம்பு மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் காட்சி

கரூர் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவர் வேம்பு மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலை முதலே ஏராளமான ஆன்மீக பக்தர்கள் சமயபுரம் சமயபுரம் அலங்காரத்தை காண வரிசையில் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் மூலவர் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆளை வருகை தந்து நீண்ட வரிசையில் இருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!