ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக KKR வீரர் ரகுவன்ஷிக்கு போட்டி கட்டணத்தில் 20% அபராதம் விதித்தது. BCCI நிர்வாகம் பீல்டிங் அணிக்கு இடையூறாக செயல்பட்டதாக அவுட் தரப்பட்டதால் தனது ஹெல்மெட்டை டக் அவுட்டில் ஆக்ரோஷமாக வீசி எறிந்தார். இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
