Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை அருகே குழிபிறையில் சிசிடிவி காமிரா பொருத்தம்….

புதுக்கோட்டை மாவட்டம் , குழிபிறையில் சிசி டிவி காமிரா  இயக்கி வைப்பு நிகழ்வு நடந்தது .பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரஹ்மான் பங்கேற்று இயக்கிவைத்தார். நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர்  சி.அழகப்பன் தலைமை வகித்தார். பசுமை கூழிபிறை சாரிடபிள் டிரஸ்ட் இதற்கான ஏற்பாடுகளை  செய்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!