தேர்தல் நேரத்தில் மட்டுமே கடவுள் தேவைப்படுகிறார்… குஷ்பு

101
Spread the love

காலையில் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் மாலையில் பேசினார். அப்போது அவர் கூறும்போது…… தேவையில்லாத விஷயங்களை திருமா பேசி வருகிறார். பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் கடவுள் இருப்பதாக மனு தர்மத்தில் கூறப்பட்டுஉள்ளது. அதில் அதிக நல்ல விஷயங்கள் உள்ளது. பெண்களை உயர்வாக சொல்லி இருக்கும் பகுதிகள் திருமாவளவன் படிக்கவில்லையா. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த புத்தகத்தை இப்போது பேசுவது ஏன்? தேர்தல் நேரத்தில் மட்டுமே சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY