Skip to content

குளத்தில் தவறி விழுந்து கூலிதொழிலாளி பலி

தென்காசி: பாவூர்சத்திரத்தில் குளத்தில் தவறி விழுந்து கூலி தொழிலாளி ராமசாமி(50) உயிரிழந்தார். நேற்று வேலைக்கு சென்று விடு திரும்பாத நிலையில் ராமசாமி பத்மநாதபேரி குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!