Skip to content

ஈபில்லிங்-ஐ ரத்து செய்ய கோரி கரூரில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈபில்லிங் முறையை ரத்து செய்யக்கோரி கரூர் நீதிமன்றம் முன்பு வழகறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், தான்தோன்றி மலை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஈபில்லிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் 08.12.25 முதல் 12.12.25 வரை பணியை புறக்கணிப்பு செய்து
வழக்கறிஞர் சங்க செயலாளர் நகுல்சாமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அனுபவமில்லா ஊழியர்களால் பல்வேறு குளருபடிகளை ஏற்படுத்தியுள்ள ஈபில்லிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்ற வளாகம் முன்பு 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!