Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டமன்ற இடைத்தேர்தல்…தேர்தல் பணிக்குழுவை அமைத்தது தவெக

சட்டமன்ற இடைத்தேர்தல்...தேர்தல் பணிக்குழுவை அமைத்தது தவெக

அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தேர்தல் பணிக்குழுவும், பணிகளைக் கண்காணிக்க, தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

தேர்தல் கண்காணிப்பாளர்கள்:

  1. மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த்

2. மாண்புமிகு அமைச்சர் திரு. K.A. செங்கோட்டையன்

  1. மாண்புமிகு அமைச்சர் திரு. CTR நிர்மல் குமார்

தேர்தல் பணிக்குழு

35 – மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி:

பொறுப்பாளர்:

மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா.

error: Content is protected !!