Skip to content
Home » இணையத்தில் வெளியானது லியோ…. முழு திரைப்படம்….. தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி

இணையத்தில் வெளியானது லியோ…. முழு திரைப்படம்….. தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி

  • by Senthil

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியானது.  வெளிமாநிலங்களிலம் அதிகாலை 4 மணிக்கே  முதல் காட்சி திரையிடப்பட்டது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு  திரையிடப்பட்டது. இந்த நிலையில் பகல் 12 மணி அளவில் லியோ திரைப்படம்    முழுவதும் இணையதளத்தில் வெளியானது.

1000 கோடி ரூபாய் வசூல்  அள்ளும் என  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லியோ இணையத்தில் வெளியானது  படத்தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் எதிர்பார்க்கப்பட்ட  வசூல் கிடைக்குமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!