ஈரோடு: காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்கக் கோரி 25,000 விவசாயிகள் கையெழுத்திட்டு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் அனுப்பினர். கடும் வறட்சியால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனைஅடைந்துள்ளனர். காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் போராட்டம் நடத்தவுள்ளனர்.
