Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூர், தஞ்சாவூருக்கு அக்.22 உள்ளூர் விடுமுறை

திருவாரூர், தஞ்சாவூருக்கு அக்.22 உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அக்டோபர் 22 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை தர்கா பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கும், மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாள்கள் தொடர் விடுமுறைக்குப் பின் கூடுதலாக மேலும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!