Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மிகவும் எளிமையான பின்னணியிலிருந்து இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த உங்கள் பயணம், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகத் திகழ்கிறது. நீங்கள் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!