கடந்த சில நாட்களுக்கு காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைதேர்தல் அறிவிக்கபட்டுள்ளது. இந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியிலட தவெக வேட்பாளராக மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் ஆகியோ
ரும், தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகத்திற்கு முன்னாள் அமைச்சர், தா.மோ.அன்பரசன், சுந்தர் ஆகியோரும் தாராபுரத்திற்கு வௌ்ளைக்கோவில் சுவாமிநாதன்,மற்றும் இளபத்மநாதன் ஆகியோர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக வேட்பாளர்கள் இருவரும் செப்டம்பர் 15ம் தேதி வேட்புமனுதாக்கல் செய்கின்றனர்.
