தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
புதுச்சேரியில் காலை 11-3 மணி வரை பட்டாசு தயாரிக்க தடை
புதுச்சேரியில் காலை 11 மணி முதல் 3 மணி வரை பட்டாசு தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் தாக்கத்தால் புதுச்சேரியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.