Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் ”மன்னா மெஸ்”… VSB திறந்து வைத்தார்

கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் “மன்னா மெஸ்” திறப்பு விழா முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் தமிழகத்தில் இரண்டு கிளைகள் உள்ள நிலையில் தற்போது கோவையில் மூன்றாவது கிளை துவங்கியுள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் ஜெயராஜ் தெரிவித்தார்.சைவம் அசைவம் என காலை, மதிய, இரவு ஆகிய மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!