Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி எம்எல்ஏவின் தோற்றத்தில் ‘திடீர்’ மாற்றம்..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏவாக இருப்பவர் கதிரவன். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நிறுவனங்களின் தலைவர் சீனிவாசனின் மகன். பெரும்பாலும் தாடியுடன் காட்சியளிக்கும் எம்எல்ஏ கதிரவன் சமீபகாலமாக அதிக அளவு தாடியுடன் வலம் வந்தார்.   இந்த நிலையில் நேற்றை தினம் கதிரவன் எம்எல்ஏ தனது பேஸ்புக் பக்கத்தில் குடும்பத்துடன் சமயபுரத்தில்  தரிசனம் என மொட்டை தலையுடன் தரிசனம் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!