Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரித்விராஜின் ‘கலிபா’ படத்திற்கு மாஸ் ஓபனிங்.. ரூ.14 கோடி வசூல்

பிரித்விராஜின் ‘கலிபா’ படத்திற்கு மாஸ் ஓபனிங்.. ரூ.14 கோடி வசூல்

பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கலிபா’ திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.14 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் 2 பாகங்களாக உருவாகும் தொடரின் முதல் பாகமாகும்.

error: Content is protected !!