Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்- முதல்வர் விஜய்

ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்- முதல்வர் விஜய்

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றி CM விஜய் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். இதுதொடர்பான அவரது X பதிவில், ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றியவர். விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம். வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!