Skip to content
Home » மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம்…அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம்…அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்கீழ் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்ட அதிகாரிகள் நடை பயிற்சி மேற்கொண்டனர். மயிலாடுதுறை தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த நடைபயிற்சி மயிலாடுதுறை மன்னம்பந்தலில் நாளை தமிழக முதல்வரால் திறப்பு விழா காண உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் வரை சென்று மீண்டும் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபயிற்சி முடிவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!