சென்னை: பெரம்பூர் சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் அகற்றும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டு மேயர் பிரியா ஆய்வு செய்தார் . தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பெரம்பூர் சுரங்கப்பாதையில் மேயர் பிரியா நேரில் ஆய்வு!
